-
உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் - 21 பிப்ரவரி 2021 10:00 AM CST
உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் - 21 பிப்ரவரி 2021 - 10:00 AM CST
Minnesota Tamil Sangam & Minnesota Tamil School celebrates
“World Mother Language Day” live on Sunday, February 21st at 10:00 AM CST
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், மற்றும் தமிழ்ப் பள்ளி நடத்தும் 9ஆம் ஆண்டிற்கான தாய்மொழி
நாள் கொண்டாட்டம் - பிப்ரவரி 21 - ஞாயிறு காலை 10 மணி முதல் இணையத்தில் நேரலையில் கொண்டாடப்படுகிறது!
சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி,
பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டி,
கவியரங்கம், மற்றும்
தாய்மொழி நாள் சிறப்புரை என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது!
அனைவரும் வாருங்கள்!
நிகழ்வினை நேரலையில் கண்டுகளித்து, உங்கள் ஆதரவை தாருங்கள் ! -
உலகத் தாய்மொழி நாள் 21 பிப்ரவரி 2021
உலகத் தாய்மொழி நாள் 21 பிப்ரவரி 2021
மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும், தமிழ்ப்பள்ளியும் தொடர்ந்து 9ஆவது ஆண்டாக உலகத் தாய்மொழி நாளை கொண்டாடுகிறோம்!
இம்முறை இணையம் வழியாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவியரங்கம்
==============================
சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி
Group 1 : Pre school and kindergarten
எனது குடும்பம்
எனக்குப் பிடித்த விளையாட்டுகள்
ஒற்றுமையே பலம்
Group 2 : Grade 1 and grade 2
வாய்மையே வெல்லும்
எனது தாய்மொழி தமிழ்
ஊக்கமது கைவிடேல்
Group 3 : Grade 3,4, and 5
இணைய வழியில் தமிழ்க் கல்வி
எதிர்காலக் கனவுகள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
Group 4 : Grade 6 and above
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள்
பெருந்தொற்றால் நாம் கற்றதும் இழந்ததும்
பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டி
1. தம் தாய்மொழியை வளர்ப்பதில் அமெரிக்காவில் குடியேறிய மக்கள் ஆற்றும் பணிகளும் அதற்காகக் கிடைக்கும் மற்ற உதவிகளும் - ஒர் ஒப்பு நோக்கல்.
2. தமிழர் பெரும்பான்மையாக 'தமிழகம், ஈழம்' வாழும் பகுதிகளில் தாய் மொழியின் இன்றைய நிலையைக் காட்டிலும் பல்வேறு தளங்களில் மேம்படுத்துவதற்கான சிந்தனைகளும் பரிந்துரைகளும்.
3. தமிழ் படைப்பிலக்கிய உலகில் தற்போதைய நிலை ஏற்றமா? இறக்கமா? - அச்சு ஊடகத்துறை, கதை/கட்டுரைகள், இலக்கியங்கள், மொழியியல், செய்தி ஊடகத்துறை
கவியரங்கம்
கவிதைப் போட்டி - இம்முறை கவியரங்க வடிவில்
காலத்தை வென்ற கவித்தமிழ்
மரபுக்கவிதை
புதுக்கவிதை
திரையிசை பாடல்கள்
நாட்டுப்புற பாடல்கள்
Live Link :
mntamilsangam.org/live
அனைவரும் வருக!
💐💐💐🙏🙏🙏 -
MCTLC Pro Lingua Award
-
BASIC 2 Semester3 Week 8 Homework Listening
MNTS BASIC 2 Semester3 Week 8 Homework Listening 2020-21 -
BASIC 2 Semester3 Week 8 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 8 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 7 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 7 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 6 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 6 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 5 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 5 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 4 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 4 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 3 Homework Writing Cando
MNTS BASIC 2 Semester3 Week 3 Homework Writing Cando 2020-21 -
BASIC 2 Semester3 Week 3 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 3 Homework Writing 2020-21 -
BASIC 2 Semester3 Week 2 Homework Writing
MNTS BASIC 2 Semester3 Week 2 Homework Writing 2020-21